நேரா சத்தியமூர்த்தி பவனுக்குப் போய்ருங்க... கட்சியில் சேர விரும்பியவருக்கு உதவிய குஷ்பு!
சென்னை: காங்கிரஸ் கட்சியில் சேர விரும்பி டிவிட்டில் தொடர்பு கொண்ட ஒருவரை சத்தியமூர்த்தி பவனுக்குப் போங்கள், அங்குள்ளவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என வழி காட்டியுள்ளார் குஷ்பு.
நடிகை குஷ்பு தற்போது படு சுறுசுறுப்பாக டிவிட்டரை வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழக அரசியல்வாதிகளில் டிவிட்டரை மிகவும் உபயோகமான வகையில் பயன்படுத்தும் வெகு சிலரில் குஷ்புவும் ஒருவர்.
ரத்தம் கேட்டு பலர் குஷ்புவின் டிவிட்டரில் போஸ்ட் போடுகிறார்கள். அதை குஷ்பு ரீடிவிட் செய்து உதவுகிறார். இதுபோல பலரும் குஷ்புவைத் தொடர்பு கொள்கிரார்கள் டிவிட்டரில். முடிந்தவரை அவர்களுக்குப் பதிலளிக்கிறார் குஷ்பு.
Pls go to #SATYAMURTHYBHAVAN , HQ, TNCC..ppl will help u there. .@TN_PCC @EVKSElangovan https://t.co/942JThRw9W
— khushbusundar (@khushsundar) June 10, 2015 இந்த நிலையில், மெர்வின் பிரான்சிஸ் என்பவர் எப்படி காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும், தகவல் கூறுங்கள் என்று குஷ்புவை டிவிட் மூலம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.
அதற்கு குஷ்பு, சத்தியமூர்த்தி பவனுக்குச் செல்லுங்கள். அங்குள்ளவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என்று பதிலளித்துள்ளார். மேலும் இந்த பதிலில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் டிவிட்டர் பக்கத்தையும் டேக் செய்துள்ளார்.
தொண்டர் காங்கிரஸில் சேர்ந்தாரா அல்லது டிராக் மாறி "மிஸ் கால்" கொடுத்தாரா என்று தெரியவில்லை!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications