நான் இன்னைக்கு எப்படி இருக்கேன்? ட்விட்டரை மையம் கொண்ட குஷ்பு

Subscribe to Oneindia Tamil

நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட பின்னரும் பிசியாக தனது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

அரசியல் தொடர்பான கருத்துக்கள் மட்டுமல்ல, காலை வணக்கம் தொடங்கி, குழந்தைகளுக்கு சுவையாக சமையல் செய்து லஞ்ச் பாக்ஸ் கட்டுவது வரை அதில் அடக்கம். பரபரப்பான குஷ்புவின் சில பதிவுகளை பாருங்களேன்.

அழகாய் இருக்கிறாய்

தன்னுடைய மேக் அப் இல்லாத புகைப்படத்தைப் பதிவேற்றியுள்ளார் குஷ்பு. அதற்கு அழகான கமெண்டுகள் குவிகின்றன.

ராதிகா பாராட்டு

குஷ்புவின் இந்த புகைப்படத்திற்கு நடிகை ராதிகா பாராட்டியுள்ளார். குஷ்பு எப்பவுமே அழகுதான் என்று குறிப்பிட்டுள்ளார் ராதிகா.

நீ சிரித்தால் சிரிப்பழகு

அழகோ அழகு குஷ்பு மேடம்... என்பது தொகுப்பாளினி டிடியின் கமெண்ட்.

குஷ்பு அம்மா

தனது குழந்தைகளின் பழைய புகைப்படத்தையும், சமீபத்திய புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ள குஷ்பு, காலம் எத்தனை வேகமா போகுது என்று கேட்டுள்ளார். ஒரு அம்மாவாக நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் குஷ்பு.

லஞ்ச் கட்றேன்

பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு பொறுப்பான அம்மாவாக லஞ்ச் தயார் செய்யும் குஷ்பு, அதையும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+