குஷ்புவின் 2வது ரவுண்டு பிரசாரம்.. நாமக்கல்லில் இன்று ஆரம்பித்து 14ம் தேதி மயிலையில் முடிகிறது
சென்னை: காங்கிரஸ் கட்சியின் ஸ்டார் பிரசாரகரான நடிகை குஷ்பு இன்று தனது 2வது கட்டப் பிரசாரத்தைத் தொடங்கி 14ம் தேதி சென்னையில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, அவர் ஏற்கனவே ஒரு சுற்றுப் பிரசாரத்தை முடித்து விட்டார். இந்நிலையில், இன்று அவரது 2வது கட்டப் பிரசாரம் தொடங்கியுள்ளது.

அவரது பிரசாரத் திடடம்:
8ம் தேதி - நாமக்கல், முசிறி, திருச்சி.
9 - பெரம்பலூர், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில்.
10 - பாபநாசம், பட்டுக்கோட்டை
11 - கரூர், அரவக்குறிச்சி, வேடசந்தூர
12 - கோபிசெட்டிப்பாளையம், தாராபுரம், சூலூர், கோவை தெற்கு.
13- சென்னை திரும்புகிறார்.
14 - மயிலாப்பூர், அம்பத்தூர், மதுரவாயல் - பிரசாரம் நிறைவு.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications