குஷ்புவின் பேஸ்புக் பக்கத்தில் மாஸ் காட்டும் பிரபலங்களுடனான “செல்பிக்களும், புகைப்படங்களும்”!
சென்னை: காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் குதித்திருந்தாலும் நடிகையான குஷ்பு தன்னுடைய சினிமா பயணத்தில் வந்த நண்பர்களையும் மறக்காமல் இன்னும் நட்பு பாராட்டி வருகின்றார்.
அந்த வகையில் 80களின் நடிகர், நடிகைகளின் ரீயூனியன் என்னும் சந்திப்பு நிகழ்ச்சி இந்த வருடம் நடைபெற்றது.
அதில் வழக்கம்போல இந்த வருடமும் தன்னுடைய சக நடிப்பு தோழமைகளுடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார் குஷ்பு.

நட்பு புதுப்பிக்கும் புகைப்படங்கள்:
வெங்கடேஷ், பிரபு, சத்யராஜ் ஆகியோருடனும், வைஷ்ணவி, லிசி, ராதா, அம்பிகா என்ற நடிகைகள் பட்டாளத்துடனும் நட்பு புதுப்பித்தல் நிகழ்ச்சியை மிகவும் சந்தோஷமாக கழித்து அதை தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் புகைப்படங்களாக பதிவேற்றியுள்ளார்.

சிம்ப்ளி குஷ்புவின் செல்பி:
அடுத்ததாக ஒரு பிரபல டிவி சேனலில் "சிம்ப்ளி குஷ்பு" என்கின்ற புதிய நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்குகின்றார் அவர். கமல், சிவகார்த்திகேயன், கார்த்தி, மீனா, சிம்பு என்று வரிசையாக செல்பியாக போட்டு கலக்கி வருகிறார் குஷ்பு.

சந்தோஷமான குஷ்பு:
இது மட்டுமல்லாமல் சரிதா, பாராதிராஜா, சுகாசினி, ரேவதி, நரேஷ் என்று அனைவருடனும் மகிழ்ச்சியாக புகைப்படங்களை ஷேர் செய்து செம குஷியில் இருக்கின்றார் குஷ்பு.

மறக்காத நட்புகள்:
என்னதான் அரசியல்வாதியாக மாறியிருந்தாலும் நட்புகளை மறக்காமல் அவர்களுடனான நினைவுகளை புகைப்படங்களாக எடுத்து பதிவிட்டு குஷ்பு பழசையும் மறக்காமல்தான் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications