அய்யோ.. நீங்க ரொம்பக் கஷ்டப்பட வேண்டாம்... தன்னைப் பற்றிக் கவலைப்பட்டவருக்கு குஷ்பு கொடுத்த பதில்!
சென்னை: திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்தது தொடர்பாக டிவிட்டரில் நடிகை குஷ்பு குறித்து ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். அதில், பேசாமல் திமுகவிலேயே குஷ்பு இருந்திருக்கலாம். சீட்டாவது கிடைத்திருந்திருக்கும் என்று அவர் கூற, உங்களுக்கு எதுக்குங்க கவலை என்று குஷ்பு பதிலளித்துள்ளார்.
திமுக, காங்கிரஸ் கூட்டணி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பாஜக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணியை வைத்து டிவிட்டரில் குஷ்புவை ஒருவர் சீண்டியுள்ளார். அதற்கு குஷ்புவும் ஜாலியாக பதிலளித்துள்ளார்.

திமுகவிலிருந்து காங்.குக்கு வந்த குஷ்பு
குஷ்பு முன்பு திமுகவில் இருந்தவர். அங்கு பிரச்சினை ஏற்படவே கட்சியை விட்டு விலகினார். காங்கிரஸுக்கு வந்து சேர்ந்தார்.

வந்து சேர்ந்த வேகத்தில்
வந்து சேர்ந்த வேகத்தில் தமிழக காங்கிரஸ் தலைமையின் நல்லெண்ணத்தைப் பெற்று செயல்பட்டு வருகிறார். வரும் தேர்தலில் அவர் ஈரோடு அல்லது சென்னையில் போட்டியிடலாம் என்று பேச்சு வேறு அடிபடுகிறது.
|
அய்யா பாவம்
இந்த நிலையில் திமுகவும், காங்கிரஸும் மீண்டும் கூட்டணி வைத்துள்ளது குறித்து ஸ்ரீதரன் என்பவர் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், குஷ்பு நிலை மோசம். அவர் திமுகவிலேயே இருந்திருந்தால், ஒரு சீட்டாவது கிடைத்திருக்கும். இப்போது எல்லாம்
போச்சு என்று கூறியுள்ளார்.
|
அய்யோ.. உங்களுக்கு ஏங்க கஷ்டம்
அதற்கு குஷ்பு, அய்யோ. ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். எனது நிலை என்ன நான் எங்கே இருக்கிறேன் என்று எனக்கு தெரியும். உங்களது கவலைக்கு நன்றி என்று கூறியுள்ளார் குஷ்பு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications