தமிழகத்தில் 6 மணி நேரத்துக்கு ஒரு கொலை நடக்கிறது - குஷ்பு கவலை
சென்னை: தமிழகத்தில் 6 மணி நேரத்திற்கு ஒரு கொலை நடப்பதுடன் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கவலை தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் ஏஐடியூசி-யின் உழைக்கும் பெண்கள் அமைப்பின் சார்பாக மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்கு டெல்லியிலிருந்து கட்சி நிர்வாகிகள் வருவார்கள் என்றார்.

மேலும், தமிழகத்தில் கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தமிழகத்தில் சாதி வெறி ஒழிக்கப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவில் சாதிய கொலைகள் நடந்துள்ளன.
சாதியை மையமாக வைத்து நடைபெறும் கொலைகளை பார்க்கும் போது நாம் 10 ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்வதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் 6 மணி நேரத்திற்கு ஒரு கொலை நடப்பதுடன், ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் குஷ்பு குற்றம்சாட்டினார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications