வாய்ப் பேச்சு மட்டும் போதுமா.. செயலில் காட்ட வேண்டாமா.. மோடிக்கு குஷ்பு கேள்வி
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகள் மட்டும் நாட்டைக் காப்பாற்றாது. அதனை செயலிலும் காட்ட வேண்டும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேசிய செய்திதொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பூ தனது டுவிட்டரில், மன் கி பாத் நடத்தினால் போதுமா? வெறும் வார்த்தைகள் மட்டும் நாட்டை காப்பாற்றாது.

பிரதமர் அதனை செயலிலும் காட்ட வேண்டும். பிரதமர் எப்போதும் பொய் வாக்குறுதிகளை அளிப்பதை தவிர வேறு எதையும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
Mann ki baat kahen?Bhaashan alone cnnt save the country..u need 2 deliver Mr.PM..All u hve bn delivering is false promises,nthng more..
— khushbusundar (@khushsundar) April 4, 2015 மேலும், ஸ்மிருதி இரானி கோவாவில் கடை ஒன்றின் உடை மாற்றும் அறையில் கேமிரா வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளார். இதனை நீண்ட நாட்களுக்கு முன்னரே நான் சொன்னேன். உடைகளை எப்போதும் கடைகளில் அணிந்து பார்க்க வேண்டாம் எனவும் கூறியிருந்தேன் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.
Kudos to #SmritiIrani for taking up the CCTV camera issue in goa. . I made it a point long back not to try any clothes in any showrooms. .
— khushbusundar (@khushsundar) April 4, 2015 -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications