கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட் ஓனர் நிலைமை இப்படியாயிருச்சே
எம்எல்ஏக்கள் 11 நாட்கள் தங்கியிருந்த கோல்டன் பே ரிசார்ட் ஐ மூடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதை வைத்து பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை : சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கடந்த 11 நாட்களாக கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நீச்சல் குளத்தில் குதித்து கும்மாளமிட்டு இஷ்டத்திற்கு அனுபவித்தனர். இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதால் அனைத்து எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் இன்று சென்னை திரும்பினர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த பாடில்லை. எனவே எம்எல்ஏக்கள் மீண்டும் கூவத்தூர் திரும்பலாம் என்று கூறப்பட்டது. ஆனால் கூவத்தூர் விடுதியை மூடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதை வைத்து பல மீம்ஸ்கள் உலா வருகின்றன.
Kuvathur Resort Owner Right Now #TamilnaduFloorTest #TamilNaduAssembly pic.twitter.com/Mc1QCuFqlE
— Seenu Ulaganayagan (@this_s_seenu) February 18, 2017
இது வடிவேலு பட மீம்ஸ்தான் பார்த்தாலே குபீர் சிரிப்பை வரவழைக்கும்.












Click it and Unblock the Notifications