பாஜக- ரஜினி கூட்டணிக்கு காலம்தான் பதில் சொல்லும்- இல கணேசன்
ரஜினிகாந்த் அரசியல் கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று எல்.கணேசன் தெரிவித்துள்ளார்.
கோவை: நடிகர் ரஜினிகாந்த் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென்ற குருமூர்த்தி கருத்திற்கு காலம் தான் பதில் சொல்லும் என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்
கோவையில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கர்நாடகா தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும். வாக்குபதிவிற்கு பின்னான கருத்து கணிப்புகள் அதை உறுதி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பது தமிழகத்திற்கு நன்மையளிக்கும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து வழிமொழிகிறேன். நாளை தாக்கல் செய்யவுள்ள காவிரி வரைவு திட்டம் தமிழகத்திற்கு நியாயமான முறையில் அமையும்.
ஆடிட்டர் குருமூர்த்தி பாஜக மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் நலவிரும்பி. ரஜினிகாந்த் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென்ற குருமூர்த்தி கருத்து குறித்த கேள்விக்கு, காலம் தான் பதில் சொல்லும். ஆனால் குருமூர்த்தியின் கருத்தில் மறுப்பதற்கு எதுவும் இல்லை.
பெட்ரோல், டீசல் விலையினை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநில அரசுகள் உடன்பட்டால் விலை கட்டுக்குள் வரும்.
இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார்
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications