2 கோடி தங்கத்தை மலேசியாவிலிருந்து கடத்தி வந்த பெண் - சென்னை விமான நிலையத்தில் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து தங்கம் கடத்தி வந்த பெண்ணிடம் இருந்து தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மலேசியாவில் இருந்து இன்று காலை சென்னைக்கு வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சிந்துஜா என்ற பெண் சுற்றுலா விசாவில் மலேசியா சென்று வந்தது தெரிய வந்தது. அவரது மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரின் கைப்பை, சூட்கேசை சோதனை செய்தனர்.
அப்போது சூட்கேசின் ரகசிய அறையில் தங்க கட்டிகள் இருந்தது தெரிய வந்தது. மொத்தம் 65 தங்க கட்டிகள் இருந்தன. இதன் மொத்த எடை 6.5 கிலோ, மதிப்பு கிட்டதட்ட ரூபாய் 2 கோடி என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து சுங்கதுறை அதிகாரிகள் சிந்துஜாவை கைது செய்தனர். விசாரணையில் அவர் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளவர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications