5 நாட்களுக்கான மாத்திரைகளை ஒரே நேரத்தில் விழுங்கிய பெண் பரிதாப மரணம்!
கண்டமங்கலம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே 5 நாட்களுக்கான மாத்திரைகளை ஒரே நேரத்தில் விழுங்கிய பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரை அடுத்த கலிங்கமலையை சேர்ந்தவர் சம்பத். கூலி தொழிலாளி. இவரது மனைவி பிருந்தா லட்சுமி. பிருந்தாலட்சுமி கடந்த 5 ஆண்டுகளாக நோயின் பிடியில் சிக்கியிருந்தார். அதில் இருந்து குணமடைவதற்காக மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.

சூழ்நிலை காரணமாக அவர் தொடர்ந்து 5 நாட்களாக மாத்திரை போட்டுக் கொள்ளவில்லை. எனவே, நோயின் தாக்கம் அதிகரித்தது. உடனே பயந்து விட்ட பிருந்தாலட்சுமி விடுபட்ட 5 நாட்களுக்கான மாத்திரைகளை ஒரே நேரத்தில் தின்றார். இதனால் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் சம்பத், மைத்துனர் மாணிக்கவாசகத்தின் உதவியுடன் பிருந்தா லட்சுமியை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பிருந்தாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications