பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மர்ம மரணம்.. ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முற்றுகை
பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததால், உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரத்தை அடுத்த வன்னிக்குடியை சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ராதா பிரசவத்துக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்றிரவு ராதா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களின் அஜாக்ரதையால்தான் ராதா இறந்ததாகவும், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், மதுரை- ராமேஸ்வரம் சாலையில் அரசு மருத்துவமனை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோட்டாட்சியர் சுமன் நேரில் வந்து போராட்டக்கார்களிடம் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications