துக்கம் விசாரிக்க வந்தவர் மயங்கி விழுந்து மரணம் – வாழப்பாடியில் பரிதாபம்!
வாழப்பாடி: வாழப்பாடியில் துக்கம் விசாரிக்க வந்த பெண் ஒருவர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடியை அடுத்த தமையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. கடந்த சில மாதங்களாக சுப்பிரமணி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் நள்ளிரவில் உயிரிழந்தார்.
இதையடுத்து நேற்று காலை அவரது இறப்பு குறித்து துக்கம் விசாரிப்பதற்காக வாழப்பாடி அம்மம்பாளையத்தை சேர்ந்த வீரம்மாள் என்பவர் அங்கு வந்தார்.
சுப்பிரமணியின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். மேலும் அவரது மனைவி ராணியையும் கட்டி தழுவி அழுதார். அப்போது எதிர்பாராத விதமாக வீரம்மாள் துக்க வீட்டிலேயே திடீரென மயங்கி விழுந்தார்.
இது குறித்து 108 ஆம்புலன்ஸ்சுக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மருத்துவப் பணியாளர்கள் அவரை பரிசோதித்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். துக்கம் விசாரிப்பதற்காக வீட்டுக்கு வந்த பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications