கன்னத்தில் தட்டியதற்கு ஆளுநரின் மன்னிப்பை ஏற்கிறேன்... ஆனால்... பெண் நிருபர் லட்சுமி
கன்னத்தில் தட்டியதற்கு ஆளுநரின் மன்னிப்பை ஏற்கிறேன், ஆனால் அவரது விளக்கத்தை ஏற்க முடியாது என்று பெண் நிருபர் லட்சுமி தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: கன்னத்தில் தட்டியதற்கு ஆளுநரின் மன்னிப்பை ஏற்கிறேன், ஆனால் அவரது விளக்கத்தை ஏற்க முடியாது என்று பெண் நிருபர் லட்சுமி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார் ஆளுநர். அப்போது ஒரு பெண் நிருபர் லட்சுமி சுப்பிரமணியன் ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக பெண்ணின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தார். இதனால் அந்த பெண் வருத்தப்பட்டதாக ஆளுநரின் டுவிட்டருக்கு தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பெரிதானதை அடுத்து ஆளுநர் அந்த பெண் நிருபரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Your excellency I accept your apology even though I am not convinced about your contention that you did it appreciate a question I asked https://t.co/NNs13wNqNE
— Lakshmi Subramanian (@lakhinathan) April 18, 2018
பணியை பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டி கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.இதையடுத்து ஆளுநரின் மன்னிப்பை தான் ஏற்பதாகவும், ஆனால் தன்னை பாராட்டுவதற்காக தட்டினேன் என்ற அவரது விளக்கத்தை ஏற்க முடியாது என்று லட்சுமி சுப்பிரமணியன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications