வேலூரில் பச்சிளம் குழந்தையை கோவிலில் வீசிய படுபாதக தாய் – குழந்தை மீட்பு
வேலூர்: வேலூரில் பச்சிளம் குழந்தையை தாயே கோவிலில் போட்டுவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், ரத்தினகிரி அருகேயுள்ள அரப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஓம்சக்தி கோவில் அருகே பச்சிளம் குழந்தை அழுதுக்கொண்டு கிடப்பதை அந்த பக்கம் சென்ற அந்த ஊர்க்காரர்கள் பார்த்து அதிர்ச்சியாகினர்.
பிறந்து பத்து நாட்களே ஆன அந்த குழந்தையை தூக்கிய அந்த கிராமத்து பெரியவர்கள் அழும் குழந்தைக்கு பால் தந்தும் அழுகையை நிறுத்தியது.
குழந்தை அநாதையாக வீசி சென்றது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். அதன்படி சமூகநலத்துறை அதிகாரிகள் வந்து குழந்தையை வாங்கி சென்றனர்.
அந்த குழந்தையை பாதுகாத்து, வளர்க்கும் பொருட்டு அதனை மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் திருப்பத்தூர் எஸ்.ஆர்.டி.பி.எஸ் குழந்தைகள் சிறப்பு தத்தெடுப்பு நிறுவன இயக்குநர் தமிழரசியிடம் ஒப்படைத்தார்.
கோவில் முன்பு குழந்தையை வீசி பெற்ற படுபாதக தாய் யார் என போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications