சேலம் அரசு மருத்துவமனை பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு - விசாரணை தீவிரம்
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அரசு மருத்துவமனை அலுவலக உதவியாளர் பழனியப்பன். இவர் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கந்துவட்டிக்கு பணம் கொடுத்து மீட்டர் வட்டி வாங்குவதாகவும், கடன் வாங்கியவர்கள் வட்டி பணம் தராத பட்சத்தில் மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், அங்கு பணியாற்றும் ஏற்காட்டை சேர்ந்த பெண் ஊழியர் சிந்தாமணிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலக கண்காணிப்பாளரும், வக்கீலுமான ஜெயப்பிரகாஷ் மருத்துவமனை நிர்வாகத்திடம், ஐந்து மாதங்களுக்கு முன் புகார் அளித்தார். ஆனால், உயர் அதிகாரிகள் இந்த புகாரை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஜெயப்பிரகாஷ், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பினார்.
பின் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய செவ்வாய்ப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாரதிமோகனுக்கு முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து சிந்தாமணி, அலுவலக உதவியாளர் அசோக், மருத்துவ ஆவண காப்பாளர் ரத்தினவேல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications