தேசிய தடகளப்போட்டி : 2வது தங்கம் வென்றார் தமிழக வீரர் லட்சுமணன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் தேசிய தடகளப் போட்டியில் தமிழக வீரர் லட்சுமணன் இரண்டாவது தங்கம் வென்றுள்ளார்.
தேசிய தடகளப் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில், தமிழக வீரர் லட்சுமணன், பந்தய துாரத்தை 29.50 விநாடியில் கடந்து தங்கம் வென்றுள்ளார்.
இது லட்சுமணன் பெறும் இரண்டாவது தங்கம் ஆகும். முன்னதாக 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் இவர் தங்கம் வென்றிருந்தார்.
இதன் மூலம், தேசிய தடகளப் போட்டியில் தமிழக அணி 5 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
More From
-
தங்கம் விலை இனியும் சரியும்.. விடாமல் விலை குறையும்.. ஆனால் அதற்கு பின்புதான் ட்விஸ்ட் இருக்கு! -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
தங்க நகை வாங்குவோருக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? -
இந்தியாவில் வெள்ளி இறக்குமதி 87% அதிரடி வீழ்ச்சி.. நகை விலை உயர்வு.. இனி சிக்கல் மேல் சிக்கல்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications