வானதி சீனிவாசனுக்காக 'வக்காலத்து' வாங்கும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு கேட்டுள்ளார் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.
கோவை, சிவானந்தா காலனியில் உள்ள தனியார் அரங்கில் "நட்புடன் வானதி' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுகையில், "நாடு முன்னேற்றமடைய பெண்கள் துணிவுடன் செயல்பட வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் வானதி சீனிவாசன். அவரது செயல்பாடுகள் மற்றும் அனைவரிடத்திலும் எளிமையாகப் பழகும் குணம் காரணமாக எந்தக் கட்சியிலும் சாராத நான் அவருக்கு ஆதரவாக உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன்.
வானதி துணிச்சலாகப் போராடி இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்றியவர். எனவே, பெண்களின் நலனில் அக்கறை கொண்ட வானதி சீனிவாசனை வெற்றி பெற வைக்க வேண்டும்," என்றார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications