சுசீ லீக்ஸ்.... என்ன சொல்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்
சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் ஒரு நடிகை அட்ஜஸ்ட் செய்ததால் தான் அந்த நிலையில் உள்ளார் என பலரும் பேசுகிறார்கள். காம்பரமைஸ் செய்துதான் அது கிடைக்கும் என்றார் அது நமக்கு வேண்டாம் என்று லட்சுமி ர
சென்னை: நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து தினசரியும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். சுசீ லீக்ஸ் என்ற பெயரில் டுவிட்டரில் தினசரியும் சில ஆபாச புகைப்படங்கள் பதிவிடப்படுகின்றன. அதைப்பற்றியும், தனக்கு நேரிட்ட இன்னல்களையும் பேசியுள்ளார் நடிகையும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.
40 வயதில் எனக்கு படம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கவலைப்படப்போவதில்லை என்று கூறிய லட்சுமி ராமகிருஷ்ணன், எதற்காகவும் யாருக்காகவும் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

சுசீ லீக்ஸ்
விழா ஒன்றில் பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், டுவிட்டரில் சுசீ லீக்ஸ் பதிவு பற்றி பலரும் கேட்பதாக கூறினார். அது பற்றி விளக்கம் அளித்த அவர், தனக்கு நேரிட்ட இன்னல்களை கூறினார்.

மீட் பண்ணலாமா?
அனைவரும் தன்னை அம்மா, மேடம் என்று கூப்பிடும் போது தன்னுடைய தோள் மீது கை போட்டு பேசும் இயக்குநரை வெளுத்து வாங்கினார். நீயெல்லாம் எனக்கு புழு மாதிரி, என்னைய போய் மீட் பண்ணலாமா என்று கேட்பதா என்றும் கேட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

நான் எதிர்பார்க்கவில்லை
இதனையடுத்து தான் பல இடங்களில் அவமானப்படுத்தப்பட்டதாக கூறிய லட்சுமி ராமகிருஷ்ணன், தான் சினிமாவிற்கு வருவேன் என்றும், இந்த அளவிற்கு யாரும் தன்னை மதிப்பார்கள் என்று எதிர்பார்க்க வில்லை என்றும் தெரிவித்தார்.
நோ காம்பரமைஸ்
சினிமா உலகில் இருப்பவர்கள் எதற்காகவும் காம்பரமைஸ் செய்யத் தேவையில்லை என்றும் அட்ஜஸ்ட் செய்து செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications