தமிழகத்தில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்! இறுதி பட்டியல் மாலையில் வெளியீடு!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள். இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 16 நாட்கள் மட்டுமே உள்ளன. தேர்தல் போட்டியிட வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ளது. மொத்தம் 894 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிவடைகிறது.
இதன்பின் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது. பிரதான வேட்பாளர்கள் யாரும் இதுவரை வேட்புமனுக்களை வாபஸ் பெறவில்லை.
சில தொகுதிகளில் சுயேட்சைகள் இன்று மனுக்களை வாபஸ் பெறக்கூடும் என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து இன்று மாலை அல்லது இரவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications