ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்- லதா ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார் என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எல்லா விதத்திலும் அவர் நன்மை செய்வார் என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் அரசியல் குறித்து கடந்த மே மாதம் பேசியதோடு சரி. அவர் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் ஸ்ரீதயா அறக்கட்டளையின் நிகழ்ச்சி ஒன்றில் லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார். அரசியலுக்கு வருவது குறித்து அவருக்குத்தான் தெரியும்.
நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் ரஜினியின் மனதில் இருக்கும். அவர் அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பார். அவர் அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றார் லதா.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications