தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.-முத்தரசன்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. கூலிப்படை வருவது போல் போதை பொருளும் வருகிறது. மேட்டூரில் அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால், கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

விவசாயிகளிடம் குறைந்த அளவு மட்டும் பால் கொள்முதல் செய்யப்பட்டு அதிக அளவு திருப்பி அனுப்பபடுகிறது. கல்வி கடனை வசூல் செய்யும் உரிமையை பாரத ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளித்து கண்டனத்துக்குரியது.
தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாயிகள் வாங்கிய கடனை குறு சிறு என்று பார்க்காமல் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications