மதுக் கடைகளை மூடக் கோரி அமைச்சர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவேன்.. மாணவி நந்தினி அதிரடி!
கரூர்: மதுபான கடைகளை மூட வலியுறுத்தி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்களுக்கு எதிராக கறுப்பு கொடி காட்டப் போவதாக டாஸ்மாக் ஒழிப்பு படை அமைப்பாளாரும் சட்ட கல்லூரி மாணவியுமான நந்தினி கூறியுள்ளார்.
தமிழக மக்களை நாசமாக்கும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி டாஸ்மாக் ஒழிப்புப்படை அமைப்பாளரும், மதுரை சட்டக் கல்லூரி மாணவியுமான நந்தினி இன்று கரூர் பேருந்து நிலைய பகுதிகளி, ஸ்ரீரங்கம் தொகுதியில் முகாமிட்டுள்ள தமிழக அமச்சர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நந்தினி, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் வரும் பிபரவரி 7ம் தேதி வரை பொதுமக்களிடம் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பிரசுரங்களை வழங்க இருக்கிறேன்.

பிப்ரவரி 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்களுக்கு எதிராக மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்போகிறேன்.

இந்திய தண்டனை சட்டம் 328ன் படி போதை பொருளை ஒருவருக்கு வழங்கி தீங்கு ஏற்படுத்தினால் அதற்கு 10 ஆண்டுகாலம் வரை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. அந்த அடிப்படையில் தமிழக அரசே குற்றவாளிதான் என்றார் நந்தினி.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications