மதுரையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: வழக்கறிஞர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெறக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இதற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த புதிய சட்டத்தை திரும்ப பெறக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் - வீடியோ












Click it and Unblock the Notifications