கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக கோவையிலும் வெடித்தது போராட்டம்!
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக கோவையிலும் போராட்டம் வெடித்துள்ளது.
கோவை: கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக கோவையிலும் போராட்டம் வெடித்துள்ளது. ஓகி புயலால் மாயமான மீனவர்களை மீட்டுத்தரக்கோரி கோவையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரியை நெருங்கிய ஓகி புயலால் அம்மாவட்டம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. ஓகி புயலால் கடலில் கடுமையான காற்று வீசியதோடு கொந்தளிப்புடனும் காணப்பட்டது.

புயல் குறித்து மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாததால் முன்கூட்டியே கடலுக்கு சென்ற மீனவர்கள் காற்றின் வேகம் மற்றும் கடல் கொந்தளிப்பால் குஜராத், மகாராஷ்டிரா, லட்சத்தீவு உள்ளிட்ட இடங்களில் கரை ஒதுங்கியுள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை. மாயமான மீனவர்களை மீட்டுத்தரக்கோரி கன்னியாகுமரி மவாட்ட மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்க ஆதரவாக சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குமரி மீனவர்களுக்கு ஆதரவாக கோவையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓகி புயலால் மாயமான கன்னியாகுமரி மீனவர்களை மீட்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications