மாணவர்களின் வரலாற்று புரட்சி.. நினைவுச்சின்னம் அமைக்க கோரும் அலங்காநல்லூர் மக்கள்!
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க போராடிய மாணவர்களின் புரட்சிப் போராட்டத்தை நினைவுகூறும் விதமாக நினைவுச்சின்னம் அமைக்க விழா கமிட்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என கடந்த எட்டு நாட்களாக நடந்த மாணவ புரட்ச்சியால் மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசரசட்டமும் அதைத் தொடர்ந்து நேற்று நிரந்தர சட்டமும் இயற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி, ஜால்லிக்கட்டு நடத்த அவ்வூர் விழா கமிட்டி முடிவு செய்துள்ளது. தற்போது அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கென தனி கேலரி அமைக்கப்படும். அங்கு அமர்ந்து மாணவர்கள், ஜல்லிக்கட்டை காணலாம் என விழா கமிட்டி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அலங்காநல்லூர் விழாக்கமிட்டி , 8 நாட்களாக மாணவர்கள் எந்த சுயநலமும் இல்லாமல் ஜல்லிக்கட்டு தடையை நீக்க அறவழியில் போராடினர். அவர்களின் புரட்ச்சியால் ஜல்லிக்கட்டு நடத்த இருந்த தடை நீங்கியது. அதனால் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டமும் கிடைத்தது.
இந்த நிலையில் மாணவர்களின் தன்னலமில்லா போராட்டத்தினை வரலாற்றில் பதிய வைக்கவும் நினைவுகூறவும், அலங்காநல்லூரில் நினைவுசின்னம் அமைக்க வேண்டும் என்று விழா கமிட்டியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைத்து மக்களின் விருப்பமாகவும் உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications