மீதமுள்ள 22 தொகுதிகளில் அதிமுக, திமுக, பாஜக, காங்.குக்கு ஆதரவு இல்லை- சிபிஎம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தாங்கள் போட்டியிடும் 18 தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு தரப் போவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தொகுதிகளில் 18 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்தன. இதுதொடர்பாக நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தின்போது சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில்,

இரு கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் தவிர, 22 தொகுதிகளில் பாஜக, அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆதரவு தர மாட்டோம்
இந்தத் தொகுதிகளில் வேறு யாரை ஆதரிப்பது என பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
இதன் மூலம் தேமுதிகவுக்கோ அல்லது மதிமுகவுக்கோ இவர்கள் ஆதரவு தரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications