பெரியார் சிலை விவகாரம்.. எச் ராஜா கொடும்பாவியை எரித்து சென்னையில் போராட்டம்
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் எச் ராஜா கொடும்பாவியை எரித்து மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
சென்னை: வள்ளுவர்கோட்டத்தில் எச் ராஜா கொடும்பாவியை எரித்து மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா நேற்று முன்தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்ததை தொடர்ந்து தனது பதிவை நீக்கினார் எச் ராஜா. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா தனக்கு தெரியாமல் தனது அட்மின் அந்த போஸ்டை பதிவிட்டதாக அவர் கூறினார்.
மேலும் தனது பக்கத்தில் அந்த கருத்து வெளியானதால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். ஆனால் இன்றும் எச் ராஜாவை கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எச் ராஜாவின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தைவிட்டு எச். ராஜா வெளியேற வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications