சிவில்னா என்ன. கிரிமினல் கேஸ்னா என்ன.. மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டிய வக்கீல்கள்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காரைக்குடி வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று (26.10.2016) நடைபெற்றது.
இவ் விழாவிற்கு தலைமையாசிரியர் ஆ.பீட்டர்ராஜா தலைமையேற்றார். பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

வழக்கறிஞர்கள் சேதுராமன், குமார், விஜயா, உமையாள், ராதா, செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். இம்முகாமில் மாணவர்களுக்கு சிவில் வழக்கு, கிரிமினல் வழக்குப் பற்றி விளக்கப்பட்டது.

சாலை மற்றும் ரயில் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு உரிய இழப்பீடு பெறுவது, தொழிற்சாலைகளில் விபத்துக்குள்ளனோர் நிர்வாகத்திடம் எவ்வாறு நஷ்ட ஈடு பெறுவது, சொத்து உரிமை மற்றும் வாடகை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு அதிலிருந்து வெளியில் வருதல் போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

உதவி நிர்வாக அலுவலர் மணிமேகலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி அவர்கள் நன்றி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications