அமைச்சர்கள் உள்பட யாரையுமே ஜெ. நிம்மதியாக வாழ விடவில்லை: லியோனி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சர்கள் உள்பட யாரையும் நிம்மதியாக வாழவிடவில்லை என்று திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்து உள்ள பெருங்குடியில் நகைச்சுவை பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு கோமாளி கூத்து என்றார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications