வீடுகளுக்கு மத்தியில அசால்டா நடக்குற சிறுத்தை... திகுதிகு வீடியோ
கோத்தகிரியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் எந்த குறுகுறுப்பும் இன்றி கம்பீரமாக சிறுத்தை நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அது பார்ப்பவரை அச்சுறுத்துவதாக உள்ளது.
கோத்தகிரி: கோத்தகிரியில் சிறுத்தை ஒன்று குடியிருப்புப் பகுதிகளில் நடமாடுவது தனியார் நிறுவன சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இரவில் தடுப்பு சுவர் மீது எந்த அலட்டலும் இல்லாமல் சிறுத்தை செல்வதைப் பார்க்கும் போது திகிலாக உள்ளது.
கோத்தகிரி நகரில் எஸ்.ஐ.எஸ்.எம் என்ற பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என அப்பகுதி மக்கள் கூறிவந்தார்கள். குடியிருப்புப் பகுதிக்கு வரும் சிறுத்தை, அங்கிருக்கும் நாய்களை கவ்விச் சென்று விடுகிறது என புகார் எழுந்தது.

இந்நிலையில் தனியார் நிறுவன சிசிடிவி கேமிராவில் சிறுத்தை ஒன்று அங்கிருக்கும் தடுப்பு சுவர் மீது கம்பீரமாக நடந்து செல்லும் காட்சி, பார்ப்பவர்களுக்கு திகிலாக உள்ளது. வனப்பகுதிக்கு அருகே குடியிருப்புகளை விஸ்தரித்துக்கொண்டே செல்வதால், வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துவிடுவது இயல்பாக நடக்கும் விஷயமாக மாறி வருகிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications