ஜாலியா ஒரு செல்பி எடுங்க.. எங்களுக்கு அனுப்புங்க.!
சென்னை: வார இறுதி நாட்கள் ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத, சந்தோஷ நாட்கள். இதை இன்னும் அழகுபடுத்த இதோ ஒரு க்யூட் சான்ஸ்.
எங்காவது அவுட்டிங் போனால் செல்பி எடுப்பது இப்போது கட்டாயம். எடுக்காவிட்டால் சமூகத்திலிருந்து நம்மை ஒதுக்கி வைத்து விடுவாங்க பாஸ்!.. அந்த அளவுக்கு செல்பியும், கையுமாக உலா வருகிறது நமது மக்கள் கூட்டம்.

இந்த வார இறுதி நாட்களில் நீங்கள் வெளியில் போகும் இடங்களில் எடுக்கும் ஜாலியான செல்பியை எங்களுக்கு அனுப்பி வைங்க. நாங்கள் பிரசுரிக்கிறோம்.. உங்களது சந்தோஷத்தை உலகமும் சேர்ந்து பார்த்துக் கொண்டாடட்டும்.
செலவே இல்லாமல் ஒரு செல்பி மூலம் நீங்கள் உலகெங்கும் பரவிச் செல்ல இது உதவும். குடும்பத்துடன், அம்மா அப்பாவுடன், தாத்தா பாட்டியுடன், குட்டீஸுடன், எப்படி வேண்டுமானாலும் செல்பி எடுங்க, அனுப்புங்க.. மறக்காமல் உங்களது பெயர், ஊர், செல்பி எடுத்த இடம் ஆகியவற்றையும் எங்களுக்குச் சொல்லுங்க
தயவு செய்து ரிஸ்க்கான முறையில் செல்பி எடுக்கக் கூடாது. அதைத் தவிர்த்து ஜாலியான செல்பிக்கள் மட்டுமே வரவேற்கப்படும்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications