குழப்ப பார்க்கிறார்கள்.. போராட்டத்தை கைவிடாதீர்கள்.. சிம்பு பரபர கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தை கைவிடாதீர்கள் என நடிகர் சிம்பு கோரிக்கைவிடுத்துள்ளார்.

Lets not get confused and pls stay united, says Simbu

ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றுவிட்டதாகவும், மாணவர்கள் போராட்டத்தை கைவிடலாம் என்றும் ஜல்லிகட்டு ஆதரவாளர்கள் இன்று பேட்டியளித்த நிலையில், உடனடியாக சிம்பு டிவிட்டரில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சிம்பு கூறுகையில், ஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறி போவதாக கூறுகிறார்கள். அப்படியானால், அவர்கள் திசைமாற்ற முற்படுகிறார்கள். எனவே குழப்பமடையாதீர்கள். தொடர்ந்து ஒற்றுமையோடு இருங்கள்.

நமக்கு யாருடைய அறிவுரையும், ஆதரவும் தேவையில்லை. நமக்கு தைரியமும் ஒற்றுமையுமே தேவை. ஒற்றுமையாக இருங்கள். சூதில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

மாணவர்களே உங்களுக்கு எது நல்லது என்றுபடுகிறதோ அதை செய்யுங்கள். இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+