மனவளர்ச்சி குன்றிய மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு 4 ஆயுள் தண்டனை-தஞ்சை கோர்ட் அதிரடி
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு நீதிமன்றம் 4 ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
Recommended Video

தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு அவர் சாகும்வரை சிறைதண்டனை அளித்து தஞ்சை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சை பட்டுக்கோட்டை அடுத்த சிவகொள்ளை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது பெண்குழந்தை மனவளர்ச்சியில்லாதவர் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் தன் மனவளர்ச்சி குன்றிய மகளை சுப்பிரமணியம் பலமுறை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார். தந்தையின் துன்புறுத்தலால், மகளுக்கு பெண் குழந்தை பிறந்தது.
தமிழகம் முழுவதும் இந்த செய்தி பெரும் அதிர்ச்சிக்குள்ளக்கியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தந்தை சுப்பிரமணி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
போக்சா சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தஞ்சை மகளிர் நீதிமன்றம், இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படிகொடூர தந்தையான சுப்பிரமணிக்கு 4 ஆயுள் தண்டனைகள் விதித்து, அவர் சாகும்வரை சிறைத்தண்டனை அனுபவிக்கும்படி தீர்ப்பளித்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications