விஜயகாந்த் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட விக்கிரவாண்டியில் சிபிஎம் போட்டி- 25 தொகுதி விவரம்
சென்னை: தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இடதுசாரிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்
1. மதுரவாயல்
2. பெரம்பூர்
3. அரூர்
4. விக்கிரவாண்டி
5. எடப்பாடி
6. கோபிச்செட்டிப்பாளையம்
7. கூடலூர்
8. திருப்பூர் தெற்கு
9. கவுண்டம்பாளையம்
10. பழனி
11. திண்டுக்கல்
12. லால்குடி
13. நெய்வேலி
14. சிதம்பரம்
15. கீழ்வேலூர்
16. நன்னிலம்
17. கந்தர்வகோட்டை
18. மதுரை மேற்கு
19. ராஜபாளையம்
20. திருவையாறு
21. பெரியகுளம்
22. அம்பாசமுத்திரம்
23. போளூர்
24. கோவை தெற்கு
25. விளவங்கோடு
Above is the list of constituencies allotted to CPM which is part of DMDK-MNK alliance.
60 words
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இடதுசாரிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications