இனிஷியல், முற்றுப்புள்ளியால் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதில் சிக்கல்
சென்னை: ஆதார் கார்டுடன், பான் கார்டை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் பலருக்கு புதுப் புது பிரச்சனை கிளம்பியுள்ளது.
வரும் ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் வரி செலுத்தும் அனைவரும் தங்கள் பான் கார்டுடன், ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வருமான வரி செலுத்த பான் கார்டுடன் ஆதார் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும். இந்நிலையில் பலருக்கும் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வங்கி ஊழியர் கே. வெங்கடேஷால் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க முடியவில்லை.
காரணம் ஆதார் டேட்டாபேஸில் வெங்கடேஷின் இனிஷியல் கே ஆனது கிருஷ்ணமூர்த்தி(தந்தையின் பெயர்) என எழுதப்பட்டுள்ளது. பான் கார்டில் கே என உள்ளது. இதனால் இரண்டு கார்டுகளையும் இணைக்க முடியாமல் உள்ளது.
இதை மேனுவலாக மாற்ற முடியாது என்பதால் சிக்கல் பெரிதாகியுள்ளது. யூஜின் டி சில்வாவுக்கு(Eugiene D'Silva) வேறு பிரச்சனை. டிக்கும் சில்வாவுக்கும் இடையே உள்ள ' இந்த சிம்பல் பான் கார்டில் உள்ளது ஆதார் கார்டில் இல்லை. இதனால் அவருக்கு பிரச்சனை.
இந்த பிரச்சனைகளால் மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications