தமிழ்நாட்டில் 'சரக்கு' விலை கூடப்போகுதாம்ப்பா... சோகத்தில் 'குடிமகன்கள்'
சென்னை: மதுபானங்கள் மீதான வரியை அதிகரிக்கும் வகையிலான சட்ட திருத்த மசோதாவை சட்டசபையில் இன்று மின்சார, மதுவிலக்கு துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்தார்.
இந்த சட்ட திருத்த மசோதாவில் கூறியுள்ளதாவது:

அரசுக்கு கூடுதல் வருவாயை பெருக்கும் நோக்கில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அயல்நாட்டு மதுபானங்களுக்கு, பெருமளவில் விதிக்கப்படதக்க ஆயத் தீர்வையை, லிட்டருக்கு 125 ரூபாயில் இருந்து சாதாரண வகைகளுக்கு லிட்டருக்கு 250 ரூபாயாகவும், நடுத்தரவகைகளுக்கு லிட்டருக்கு ரூ.300 ரூபாயாகவும், உயர்தர வகைகளுக்கு லிட்டருக்கு 500 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப சட்ட திருத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
வரி அதிகரிப்பால் மது விலை அதிகரிக்க உள்ளது. இது மது குடிப்போருக்கு சோக செய்திதான். ஆனால் சோகத்தை மறப்பதற்காக கூடுதலாக கொஞ்சம் குடிக்காமல் இருந்தால் சரிதான்.
-
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications