57 பேர் கொண்ட 3-வது பட்டியல் வெளியீடு: இதுவரை 141 வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 57 பேர் கொண்ட 3வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 141 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது.
ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 84 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இந்த பட்டியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

57 வேட்பாளர்கள் அடங்கிய 3வது பட்டியல்:
பூந்தமல்லி (தனி) - அமர்நாத்
எழும்பூர் (தனி) - வெங்கடேசன்
ராயபுரம் - ஜெமிலா
சேப்பாக்கம் - தாமரை கஜேந்திரன்
ஆயிரம் விளக்கு - சிவலிங்கம்
வேளச்சேரி - டால்பின் ஸ்ரீதர்
ஆலந்தூர் - சத்தியநாராயணன்
ஸ்ரீபெரும்புதூர் (தனி) - மனோகரன்
பல்லாவரம் - கோபி அய்யாசாமி
தாம்பரம் - வேதா சுப்ரமணியம்
அரக்கோணம்(தனி) - விஜயன்
வேலூர் - இளங்கோவன்
கீழ்வைத்தினான்குப்பம் (தனி) - விமலா ராமச்சந்திரன்
வாணியம்பாடி - வெங்கடேசன்
வேப்பனஹள்ளி - ப்ரேமநாதன்
தர்மபுரி - ஆறுமுகம்
ஹரூர் (தனி) - வேடியப்பன்
போளூர் - தமிழரசி தேவதாஸ்
வானூர் (தனி) - திருசெல்வகுமார்
விக்கிரவாண்டி - பழனிவேலு
மேட்டூர் - பாலசுப்ரமணியன்
ராசிபுரம்(தனி) - குப்புசாமி
பெருந்துறை - சந்திரசேகர்
அந்தியூர் - மோகன்குமார்
கூடலூர் (தனி) - அன்பரசன்
கோயம்புத்தூர் - கண்ணன்
தொண்டாமுத்தூர் - கருமுத்து தியாகராஜன்
கிணத்துக்கடவு - முத்துராமலிங்கம்
பொள்ளாச்சி - சிவகுமார்
உடுமலைப்பேட்டை - கந்தசாமி
ஆத்தூர் - இளஞ்செழியன்
நிலக்கோட்டை(தனி) - அழகுமணி
கிருஷ்ணராயபுரம்(தனி) - நவீன்குமார்
மணப்பாறை - செந்தில் தீபக்
ஸ்ரீரங்கம் - ராஜேஷ்குமார்
திருவெறும்பூர் - சிட்டி பாபு
மணச்சநல்லூர் - சேது அரவிந்த்
பெரம்பலூர் (தனி) - கலியபெருமாள்
ஜெயங்கொண்டம் - கிருஷ்ணமூர்த்தி
கடலூர் - செல்வம்
குறிஞ்சிப்பாடி - சக்தி கணபதி
திருத்துறைப்பூண்டி (தனி) - உதயகுமார்
திருவாரூர் - ரெங்கதாஸ்
திருவிடைமருந்தூர் (தனி) - வாசுதேவன்
பாபநாசம் - குணசேகரன்
மேலூர் - பூபதி கக்கன்
மதுரை - கார்த்திக் பிரபு
மதுரை மேற்கு - சசிகுமார்
பெரியகுளம் (தனி) - செல்லம்
கம்பம் - பிரபாகரன்
ராஜபாளையம் - ராமச்சந்திரராஜா
ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - ராமசாமி
திருச்சுழி - பாலா ரவிராஜன்
முதுகுளத்தூர் - அரசகுமார்
திருச்செந்தூர் - ஜெயராமன்
வாசுதேவநல்லூர் (தனி) - ராஜ்குமார்
திருநெல்வேலி - மகாராஜன்
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications