மைலாப்பூர், தியாகராயநகர், அண்ணாநகர்...
மைலாப்பூர், தியாகராயநகர், அண்ணாநகர்...
184. சென்னை மைலாப்பூர், பட்டம்மாள் தெரு கதவிலக்கம் எண். 19ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 8 லட்சம் ரூபாய்.
185. சென்னை தியாகராயநகர் பத்மநாபா தெருவில் கதவிலக்கம் 21ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்.

186. சென்னை அண்ணாநகர் எண் எல்./66ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 24 லட்சத்து 83 ஆயிரத்து 759 ரூபாய்.
187. சென்னை தியாகராயநகர், முருகேசன் தெரு, கதவிலக்கம் 5ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 10 லட்சத்து 92 ஆயிரத்து 828 ரூபாய்.
188. புதிய மாமல்லபுரம் சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் எண். 1/240ல் உள்ள வளாகத்திற்கு கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 53 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்.
189. சென்னை, அக்கறை, மர்பி தெரு எண் 1ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 38 ஆயிரத்து 959 ரூபாய்.
190. சென்னை கிண்டி, திரு.வி.க. தொழில் பேட்டை, கணபதி காலனி, சர்வே எண். 32.2.4ல் மனை எண். எஸ்7ல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 39 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.
191. சென்னை, கிண்டி, பணிமனை எம்.எப்.-9ல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 14 லட்சத்து 17 ஆயிரம் 538 ரூபாய்.
192. சேரன்குளம் கிராமம், சர்வே எண். 466, 461/1 மற்றும் 467/2 ஆகியவற்றில் கட்டிடம், கிணறு, மின் இணைப்பு ஆகியவற்றுக்காக செலவு செய்த தொகை 7 லட்சத்து 58 ஆயிரத்து 160 ரூபாய்.












Click it and Unblock the Notifications