உங்க வீடு சிட்லபாக்கமா.. நாளைக்கு கரண்ட் கட்.. கார்த்தால சட்னியை சீக்கிரமா அரைச்சு வச்சுக்கங்க!
மாதாந்தரப் பராமரிப்புப் பணி காரணமாகச் சென்னையில் சில இடங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது" என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை: மாதாந்தரப் பராமரிப்புப் பணி காரணமாகச் சென்னையில் சில இடங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது" என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் ஒருநாள் பராமரிப்பு பணி காரணமாக காலையில் இருந்து மாலை வரை மின்தடை செய்யப்படும். பராமரிப்புப் பணி முடிவடைந்த பின், 4 மணிக்கு மேல் மீண்டும் மின் சேவை மீண்டும் தொடங்கப்படும்.

தற்போது சென்னையில் மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிட்லபாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சிட்லபாக்கம், ஒட்டியம்பாக்கம், விவேகானந்தா நகர், இந்திரா நகர், அரசன்கழனி.
மேலும் பெரும்பாக்கம் பகுதியில் கைலாஷ் நகர், அந்தோணி நகர், கிருஷ்ணா நகர், ராதா நகர், சௌமியா நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, காந்தி நகர், நூக்கம்பாளையம் ரோடு. மேடவாக்கம் பகுதியில் பாபு நகர், பாம் கார்டன், நீலா நகர், காயத்ரி நகர், ஐஸ்வர்யா நகர், சிபிஐ காலனி, வேளச்சேரி மெயின் ரோடு. மின்தடை செய்யப்படும்.
அதேபோல் ஜல்லடியன்பேட்டைபகுதியில் ஜெயச்சந்திரன் நகர், நெசவாளர் நகர், வரதராஜபுரம். பம்மல் பகுதியில் பி.வி நகர், இபி காலனி, ஸ்ரீனிவாசபுரம், தென்றல் நகர், கணபதி நகர், காயிதே -இ-மில்லத் நகர், பசும்பொன் நகர், பாலாஜி நகர், திருநகர், பவானி நகர், கமிஷனர் காலனி, விநாயகா நகர், சித்திரை நகர், பத்மநாபா நகர். இடங்களில் மின் தடை செய்யப்படும்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications