கொடூர தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் பட்டியல்.. முழு விவரம்
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய போது போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையானவர்கள் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய போது போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் இரு பெண்கள் உள்பட 9 பேர் பலியாகிவிட்டனர். அவர்களது விவரம் இதோ....
1)ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள் அதிகாரம்)
2) கிளாஸ்டன் (லூர்தம்மாள் புரம்- தூத்துக்குடி)
3)கந்தையா (சிலோன் காலனி - தூத்துக்குடி)
4) வெனிஸ்டா (17 வயது மாணவி) தூத்துக்குடி
5) தமிழரசன் - புரட்சிகர இளைஞர் முன்னணி- (குறுக்குசாலை - தூத்துக்குடி)
6) சண்முகம் (மாசிலாமணி புரம்- தூத்துக்குடி)
7) அந்தோணி செல்வராஜ் (தூத்துக்குடி)
8) மணிராஜ் தூத்துக்குடி
9) வினிதா (29)
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications