பாஜக தலைமையில் திராவிடக் கட்சிகள் இல்லாத கூட்டணி... சொல்கிறது பாஸ்வான் கட்சி (தமிழ்நாடு பிரான்ச்)
கரூர்: தமிழகத்தில் 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது பாஜக தலைமையில் திராவிடக் கட்சிகள் இல்லாத கூட்டணியை அமைக்க முயற்சிகள் நடப்பதாக ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சியான லோக்ஜனசக்தி கட்சியின் தமிழகத் தலைவர் வித்யாதரன் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியின் 14ஆம் ஆண்டு விழா மற்றும் ஆலோசனை கூட்டம் கரூரில் உள்ள தனியார் அரங்கில் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான முக்கிய பொறுப்பாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பின் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் வித்யாதரன் கூறுகையில், 2016-ல் தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் திராவிட கட்சிகள் அல்லாத கூட்டணி அமைத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதில் லோக் ஜனசக்தி கட்சி கடுமையாக பாடுபடும் என்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications