கோவை ஈஷா யோக மையத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி

கோவை ஈஷா மைய நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர் அத்வானி கோவை வந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கோவை: ஈஷா மைய நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர் அத்வானி அவரது மகள் பிரதீபா உடன் கோவை வந்துள்ளார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். இந்நிலையில் ஈஷா மைய நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர் அத்வானி அவரது மகள் பிரதீபா உடன் கோவை வந்துள்ளார்.

LK Advani visits Yoga centre

அங்கிருந்து அவர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றார். அவரை ஈஷா யோகா மையத்தின் சத்குரு ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். பின், யோகா மையத்தை வலம் வந்த அத்வானி அங்குள்ள தியான லிங்கத்தை தரிசித்துவிட்டு, 112 அடி ஆதியோகி சிவன் சிலையையும் பார்வையிட்டார்.

அங்கு நடக்கும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் அத்வானி கலந்து கொள்ள உள்ளார். ஈஷா யோகா மையத்தில் 2 நாட்கள் தங்கி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திங்கள் கிழமை மாலை 6 அல்லது 7 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+