AIADMK vs AMMK: அஇஅதிமுக vs அமமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடைபெறும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் அஇஅதிமுக vs அமமுக நேரடியாக மொத்தம் 14 தொகுதிகளில் மோதுகின்றன. அஇஅதிமுகவும் அமமுகவும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர்கள் குறித்து இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

2019 மக்களவைத் தேர்தல்: அஇஅதிமுக - அமமுக எங்கெல்லாம் நேரடி மோதல் !
| மக்களவைத் தொகுதி | அஇஅதிமுக வேட்பாளர் | அமமுக வேட்பாளர் |
|---|---|---|
| சென்னை தெற்கு | ஜெயவர்த்தன் | இசக்கி சுப்பையா |
| நாமக்கல் | காளியப்பன் | சாமிநாதன் |
| காஞ்சிபுரம் (தனி) | மரகதம் குமரவேல் | முனுசாமி |
| சேலம் | சரவணன் | எஸ் கே செல்வம் |
| மயிலாடுதுறை | ஆசைமணி | செந்தமிழன் |
| பொள்ளாச்சி | மகேந்திரன் | எஸ். முத்துக்குமார் |
| நெல்லை | மனோஜ் பாண்டியன் | ஞான அருள் மணி |
| மதுரை | ராஜ் சத்யன் | டேவிட் அண்ணாதுரை |
| திருவள்ளூர் | வேணுகோபால் | பொன்.ராஜா |
| பெரம்பலூர் | என் ஆர் சிவபதி | ராஜசேகரன் |
| சிதம்பரம் | சந்திரசேகர் | இளவரசன் |
| திருப்பூர் | எம்எஸ்எம் ஆனந்தன் | எஸ்.ஆர் செல்வம் |
| கரூர் | தம்பிதுரை | தங்கவேல் |
| ஈரோடு | ஜி மணிமாறன் | செந்தில் குமார் |












Click it and Unblock the Notifications