DMK vs AMMK: திமுக vs அமமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடைபெறும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக - அமமுக நேரடியாக மொத்தம் 8 தொகுதிகளில் மோதுகின்றன. திமுகவும் அமமுகவும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர்கள் குறித்து இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

2019 மக்களவைத் தேர்தல்: திமுக - அமமுக எங்கெல்லாம் நேரடி மோதல் !
| மக்களவைத் தொகுதி | திமுக வேட்பாளர் | அமமுக வேட்பாளர் |
|---|---|---|
| சென்னை தெற்கு | தமிழச்சி தங்கபாண்டியன் | இசக்கி சுப்பையா |
| காஞ்சிபுரம் (தனி) | ஜி.செல்வம் | முனுசாமி |
| சேலம் | எஸ்.ஆர்.பார்த்தீபன் | எஸ் கே செல்வம் |
| நீலகிரி (தனி) | ஆ.ராசா | எம்.ராமசாமி |
| பொள்ளாச்சி | கு.சண்முகசுந்தரம் | எஸ். முத்துக்குமார் |
| மயிலாடுதுறை | சே.ராமலிங்கம் | செந்தமிழன் |
| தென்காசி (தனி) | தனுஷ்குமார் | எஸ்.பொன்னுத்தாய் |
| ஸ்ரீபெரும்பதூர் | டி.ஆர்.பாலு | தாம்பரம் நாராயணன் |












Click it and Unblock the Notifications