லோக்சபா, தமிழக சட்டசபைக்கு டிசம்பருக்குள் தேர்தல்... துரைமுருகன் ஆரூடம்
லோக்சபா, தமிழக சட்டசபைக்கு டிசம்பருக்குள் தேர்தல் வரும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

வேலூர் : லோக்சபா மற்றும் தமிழக சட்டசபைக்கு டிசம்பருக்குள் தேர்தல் வரும் என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே நடந்தது. இதில், ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் துரைமுருகன் பேசுகையில், அதிமுக ஆட்சியில் எந்த ஒரு முன்னேற்றமும் கொண்டு வரப்படவில்லை. தமிழக சட்டசபைக்கும், லோக்சபாவிற்கும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் வரும்.
தேர்தல் முடித்து திமுக ஆட்சி வந்தவுடன் முதல் வேலையாக காட்பாடிக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் அதற்குள் காட்பாடி தாலுகாவிற்கு மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுகவினர் என்னை பற்றி அவதூறாக பேசி குறை கூறி வருகின்றனர். அவர்கள் எல்லாம் விரைவில் சாயம் போகக்கூடியவர்கள். அவர்கள் பெயரை இந்த கூட்டத்தில் சொல்லக்கூட தகுதியில்லை என்று குறிப்பிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications