வைகோவுக்கு மட்டுமல்ல சந்திக்கிறவங்களுக்கெல்லாம் விசிட்டிங் கார்டு தருவேனே.. டாக்டர் ரிச்சர்ட் பொளேர்
வைகோவுக்கு மட்டுமல்ல தாம் சந்திக்கிற அனைவருக்குமே விசிட்டிங் கார்டு தருவது வழக்கம் என லண்டன் டாக்டர் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.
சென்னை: மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு மட்டுமல்ல தாம் சந்திக்கிற அனைவருக்குமே விசிட்டிங் கார்டு தருவேன் என ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியால் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அப்பல்லோவுக்கு அடிக்கடி விசிட் செய்தார் வைகோ. அப்பல்லோ போய் திரும்பிய கையோடு ஆளுநரையும் வைகோ சந்தித்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் ரிச்சர்ட் வருகை தந்தபோது அவரை வைகோ சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, எனக்கு ரிச்சர்ட் விசிட்டிங் கார்டு கூட கொடுத்தார் என பெருமையாக பேசியது நகைப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான மீம்ஸ்கள் ஏராளமாக வந்தன.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட்டிடம் வைகோவுக்கு விசிட்டிங் கார்டு கொடுத்தது உண்மையா என கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வியை டாக்டர் ரிச்சர்ட் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அத்துடன் வைகோவுக்கு மட்டுமல்ல தாம் சந்திக்கிற அனைவருக்குமே விசிட்டிங் கார்டு தருவேன் என பொத்தாம் பொதுவாக பதிலளித்தார்.
வடை போச்சே!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications