தீபாம்மா தயவு செஞ்சு இதை ஒரு வாட்டி பாருங்க.. ப்ளீஜ்!!
சென்னை: தீபா தயவு செய்து இந்த வீடியோவை ஒருமுறையாவது பார்க்க வேண்டும். எல்லோரும் இதை மரண கலாய் என்று சொல்லிச் சொல்லி சிரித்துத் தள்ளுகிறார்கள். ஆனால், தான் எந்த அளவுக்கு இன்னும் "ப்ரீகேஜி"யாக அரசியலில் இருக்கிறோம் என்பதை தீபா உணர இந்த வீடியோ நிச்சயம் உதவும்.
மீன் சாப்பிடுகிறோமோ இல்லையோ.. இரண்டு மீம்ஸாவது பார்த்தால்தான் அல்லது போட்டால்தான் தூக்கம் வரும் என்ற நிலைக்கு மக்கள் போய் விட்டார்கள். அதிலும் இதுபோன்ற வீடியோக்கள் திடீர் திடீரென புகுந்து புறப்பட்டு குபீர் குபீரென சிரிக்க வைத்து நம்மை ரிலாக்ஸாக்கி விட்டு அடுத்த வேலையை பார்க்கப் போய் விடுகின்றன.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் தற்போது படு ஹிட்டாய் ஹீட்டைக் கிளப்பிக் கொண்டிருப்பது எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் கலகலகல கலாய் வீடியோதான். தீபாவை வைத்து செய்திருக்கிறார்கள். தீபாவின் பேச்சையும், அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையும் இதில் புட்டு வைத்து கலகலக்க வைத்திருக்கிறார்கள்.
வாங்க நேரடியா நிகழ்ச்சிக்குள்ள ஓடிப் போய்ருவோம்...!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications