• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈ.சி.ஆரில் குப்பை லாரி, ஆட்டோ மோதியதில் ஒருவர் பலி: வீடியோ

By Siva
|

சென்னை: சென்னை ஈ.சி.ஆர். ரோட்டில் குப்பை லாரியும், ஆட்டோவும் மோதிக் கொண்டதில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரி ஒன்று கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து திருவான்மியூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியும், ஆட்டோ ஒன்றும் பயங்கரமாக மோதிக் கொண்டது.

இதில் ஆட்டோ டிரைவரான கொட்டிவாக்கத்தை சேர்ந்த சைமன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

வீடியோ:

English summary
An auto driver named Simon has been killed after his vehicle and a lorry collided in ECR.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X