6ம் வகுப்பு மாணவனுடன் ஓரின சேர்க்கை: சேலம் அருகே லாரி டிரைவர் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்: வாழப்பாடி அருகே 6ம் வகுப்பு மாணவனுடன் ஓரின சேர்க்கை கைத்துக்கொள்ள முயற்சித்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்துள்ள சந்திரபிள்ளைவலசு கிராமத்தை சேர்ந்தவர் 22 வயதான ஹரிகிருஷ்ணன். லாரி டிரைவரான இவர் நேற்று மாலை அந்த கிராமத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவனிடம் ஓரின சேர்க்கை கைத்துக்கொள்ள முயற்சித்தாகக் கூறப்படுகிறது. அந்த சிறுவனை பள்ளிக் கூட்டத்தின் கழிவறைக்கு அழைத்து சென்று ஓரின சேர்க்கைக்கு ஹரிகிருஷ்ணன் கட்டாயப்படுத்தியதாக தெரியவந்தது.
இதுகுறித்து அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளான். இதனையடுத்து சிறுவனின் பொற்றோர் அளித்த புகாரின் பேரின் வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹரிகிருஷ்ணனை கைது செய்தனர்..
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications